சென்னை:-‘
கத்தி‘ திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வரவிருக்கிறது. இப்படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது. இப்படம் துப்பாக்கி படத்தை போலவே 2 மணி 46 நிமிடங்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் துப்பாக்கி படத்தின் ஹிட் செண்டிமெண்ட் காரணமாகவே இப்படமும் அதே ரன்னிங் டைமில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஐ’. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது. இப்படம் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் முன்பு ரிலிஸான சிவாஜி, நண்பன், அந்நியன் ஆகிய படங்களும் சுமார் 3 மணி நேரம் ஓடிய படங்களே. படத்தின் நீளம் முக்கியமில்லை ஷங்கரின் மேஜிக், விக்ரமின்…

சென்னை:-'அலைபாயுதே' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ஈஸ் பேக் என்று அனைவராலும் சொல்லப்பட்டு வரும் திரைப்படம் 'ஓ காதல் கண்மணி'. இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது. இளம் நடிகர்களான துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது. U/A தணிக்கை குழு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் 350 தியேட்டர்களில் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின்…

சென்னை:-'கத்தி' படத்தை பற்றி நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இதுநாள் வரை அமெரிக்காவில் அதிகம் திரையிடப்பட்ட தமிழ் படம் என்றால் கோச்சடையான் தான். இப்படம் 104 திரையரங்குகளில் வெளிவந்தது. தற்போது கத்தி 105 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தின் சாதனையை கத்தி முறியடித்துள்ளது.