தள்ளி போனது ‘கத்தி’ படத்தின் ரிலிஸ்!…தள்ளி போனது ‘கத்தி’ படத்தின் ரிலிஸ்!…
சென்னை:-இளைய தளபதி ரசிகர்கள் கத்தியை தீபாவளி சரவெடியை கொண்டாட காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் தீபாவளி அன்றே அங்கும் ரிலிஸாக இருந்தது. தற்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை படம் ஒரு வாரம் கழித்து தான் தெலுங்கில் ரிலிஸாக