செய்திகள்,திரையுலகம் நான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவர்!…

நான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவர்!…

நான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவர்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டாரிடம் நல்ல பெயர் வாங்குவது கடினமான ஒன்று. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மிகவும் கொடுத்து வைத்தவர்.அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் கோச்சடையான் படத்தில் நடித்ததிலிருந்தே, சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு நெருக்கமானவள் ஆகி விட்டேன்.

தற்போது நான் எப்போது சென்னை வந்தாலும் ரஜினி சார் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டேன், அந்தளவிற்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி