Day: October 15, 2014

தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை காஜல்!…தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை காஜல்!…

சென்னை:-தான் நடித்து வந்த படங்களை முடித்து விட்டு ப்ரீயாகி விட்டார் நடிகர் தனுஷ். அதனால், அடுத்து தனுஷ், சூதாடியில் நடிப்பதற்கு முன்பே ஏற்கனவே கமிட்டாகியிருக்கும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ்

‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…

சென்னை:-‘கத்தி’ படத்தை தீபாவளியன்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் ஹைப் இன்னும் பல மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது கத்தி படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி

பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…

புதுடெல்லி:-ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனம், ‘பிளிப் கார்ட்’. இந்த நிறுவனம் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடியை அள்ளியது.இது

‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரீனா கைப் நடிப்பிங் வெளியாகி வசூலில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து கொண்டு இருக்கும் படம் ‘பேங் பேங்’. இரண்டுவாரங்களில், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.150 கோடியும், உலகளவில் ரூ.200 கோடியை தாண்டியும் வசூல் சாதனை புரிந்து இருக்கிறது. ஹிருத்திக்

ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…

சிங்கப்பூர்:-பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது. கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார். 58–வது சர்வதேச

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஹெல்சிங்கி:-சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையில் சுமார் 1,100 பேர் பணிபுரிந்து வந்தனர். அதுதவிர ஒப்பந்த தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என

இளைய மகளுக்கு அட்வைஸ் செய்த நடிகர் கமல்ஹாசன்!…இளைய மகளுக்கு அட்வைஸ் செய்த நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்-கெளதமி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாபநாசம். இந்த படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், நிவேதா தாமஸ், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில்

‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…

சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே அந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுதான் படத்தின் டப்பிங் பணிகள் தமிழில் முடிந்து மற்ற மொழிகளுக்கும் நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமானும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் பணியாற்றி

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது!…பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30m தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அன்று