செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சர்வதேச போட்டி ஒளிபரப்பு: ஐசிசி.யுடன் 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்!…

சர்வதேச போட்டி ஒளிபரப்பு: ஐசிசி.யுடன் 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்!…

சர்வதேச போட்டி ஒளிபரப்பு: ஐசிசி.யுடன் 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்!… post thumbnail image
2015ம் ஆண்டில் இருந்து அடுத்த 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்ப கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்த தொகை தெரியவில்லை. ரூ.12 ஆயிரம் கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த 8 ஆண்டில் 2 உலக கோப்பை (2019, 2023) இரண்டு சாம்பியன்ஸ் டிராபி (2017, 2021), இரண்டு 20 ஓவர் உலக கோப்பை (2016, 2020) ஆகியவை இதில் இடம் பெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறவனம் ஏற்கனவே பெற்று இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி