சென்னை:-இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு பதிப்பான கரன்ட் தீகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார் கவாச்சி நடிகை சன்னி லியோன்.
சமீபத்தில் தான் இந்த படம் சென்ஸார் சென்றது. இப்படத்தில் இடம் பெற்ற சன்னி லியோன் பாடலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. அப்பாடலை தூக்கினால் தான் யு சான்றிதல் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், இப்பாடலுக்காக ஏறக்குறைய ரூ. 2 கோடி வரை செட் போட்டுள்ளதால், படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி