சென்னை:-‘ஹாப்பி நியூ இயர்’ படத்தின் ரிலிஸ்க்காக சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான். இதில் இவருடன் தீபிகா படுகோன் கலந்து கொண்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி பேசுகையில், விஜய்யை சந்தித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது, மேலும் அவருடன் பேசுகையில் தான் தெரிந்தது, அவர் எவ்வளவு இனிமையான மனிதர் என்று என கூறியுள்ளார். இது மட்டுமின்றி ரஜினி மற்றும் கமலும் எப்போதும் எனக்கு நல்ல ஆசான்கள் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி