இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 ஆண்டுகளாக தனக்குத்தானே நல்ல காதலை வளர்த்துக்கொண்டதாகவும், கடந்த நவம்பர் மாதம் லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்து கொண்டு தன்னுடைய காதலை தானே தெரிவித்ததாகவும் கிரேஸ் ஹெல்டர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி