செய்திகள்,திரையுலகம் மெட்ராஸ், யான், ஜீவா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

மெட்ராஸ், யான், ஜீவா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

மெட்ராஸ், யான், ஜீவா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!… post thumbnail image
சென்னை:-சமீப காலமாக தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் தான் போல. மெட்ராஸ், ஜீவா, அரண்மனை என தொடர்ந்து ரசிகர்களை கவரும் படங்களாக வெளிவருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த யான் மட்டும் சற்று சறுக்கலை சந்தித்துள்ளது.

இதன் சென்னை வசூல் விவரங்கள் தற்போது வந்துள்ளது. இதில் மெட்ராஸ் திரைப்படம் ரூ 1.88 கோடி, யான் ரூ 70 லட்சம் , அரண்மனை ரூ 2.76 கோடி, ஜீவா 69 லட்சம் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி