சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.விஜய் படம் என்றாலே ஓப்பனிங் சாங் இல்லாமல் இருக்காது. இந்நிலையில் கத்தி படத்தில் எது ஓப்பனிங் சாங்காக இருக்கும் என ரசிகர்களுக்கு சின்ன குழப்பம்.
தற்போது, ஹிப்-ஆப் தமிழன் ஆதி பாடிய ‘பக்கம் வந்து’ என்ற பாடல் தான் பெரும்பாலும் ஓப்பனிங் சாங்காக இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி