சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று தனது 2ண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
தற்போது ரசிகர்கள் நயன்தாரா மீது கொண்ட அன்பால் கோவில் கட்டுவதற்காக அணுகியுள்ளனர். இதற்கு இவர்’ நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி, ஆனால் இதுபோன்ற தேவையில்லாத வேலைகள் தான் வேண்டாம்’ என்று கூறி அனுப்பிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி