சென்னை:-தற்போது அஜீத்தை வைத்து தான் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திலும் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், இன்னொரு நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவை விட திரிஷாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், திரிஷா தனது செண்டிமென்ட் நாயகி என்பதினால் தானாம்.
இந்த விசயத்தை முன்பு அறிந்திராத அனுஷ்கா, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வந்தபோது தான் த்ரிஷா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். என்னை பெயரளவிற்கு யூஸ் பண்ணி விட்டார்கள் என்று பீல் பண்ணினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி