புதுடெல்லி:-ஆஸ்கர் விருது என்பது நம் இந்திய திரையுலத்தினருக்கும் கனவாகவே உள்ளது.இதுவரை இந்தியா சார்பில் மதர் இந்தியா, சலாம் மும்பை, லகான் படங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது வாங்கவில்லை.
இந்த வருடம் ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் ’லையர்ஸ் டைஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வருடம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி