சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகர் என்பவர் எத்தனை வித்தியாசமாக நடித்தாலும், காக்கிசட்டை அணிந்து நடித்தால் தான் ஒரு மரியாதை. அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும், இந்த காக்கிசட்டை செண்டிமெண்ட் மிகவும் பிடித்துவிட்டது போல.
ஆஞ்சனேயா படத்தில் ஆரம்பித்து ஆரம்பம் வரை 4 படங்களில் போலிஸாக நடித்துள்ளார். இதில் ஆஞ்சனேயா பாடம் மட்டும் தோல்வி,கிரீடம் சுமாராக ஓடியது.மங்காத்தாவும், ஆரம்பம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் 5 முறையாக காக்கிசட்டை அணிந்து நடித்துவருகிறார் தல அஜித்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி