செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் உதவியால் பிழைத்த உதவி இயக்குனர்கள்!…

நடிகர் விஜய் உதவியால் பிழைத்த உதவி இயக்குனர்கள்!…

நடிகர் விஜய் உதவியால் பிழைத்த உதவி இயக்குனர்கள்!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் சிலர் சினிமாவில் நடிப்பது மட்டும் தான் தங்கள் வேலை என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சில நடிகர்கள் எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் திடீரென்று ரூ 25 லட்சம் பணத்தை இயக்குனர் சங்கத்திடம் கொடுத்துள்ளார். ஏன் என விசாரித்தால் உதவி இயக்குனர்கள் பலர் சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதை அறிந்த இவர் தானாக முன் வந்து இந்த உதவியை செய்துள்ளார்.இதை விஜய் தரப்பில் இருந்து யாரும் வெளியே கூற கூடாது என்று சொல்லியும், பிரபல இயக்குனர் ஒருவர் இதை தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி