இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கூறுகையில் , காரினுள் 30 வயதுக்குட்பட்ட 3 பெண்கள் இருந்தனர் அதில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்தார். பின்னர் கார் பூங்கா அருகே நிறுத்தப்பட்டது . குண்டாக இருந்த ஒரு பெண் எனது உடையை களைய வைத்து துப்பாக்கி காட்டி குறி வைத்து மிரட்டியபடி இருக்க மற்ற இரு பெண்களும் என்னை கற்பழித்தனர் என்றார்.
இது குறித்து கேட்ல்ஹாங் காவல்துறை அதிகாரி கேப்டன் மெகா நோடுபே கூறுகையில், இது போன்ற சம்பவம் ஏற்கெனவே நடைபெற்றுள்ளதாகவும் அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் போதை பொருளை உட்கொண்டிருந்தனர் என விசாரணையில் தெரிய வந்தது எனவும் இப்போது இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கற்பழிக்கப்பட்ட இளைஞர் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளாரா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி