செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்திற்கு இனி எந்த தடையும் இல்லை!…

‘கத்தி’ படத்திற்கு இனி எந்த தடையும் இல்லை!…

‘கத்தி’ படத்திற்கு இனி எந்த தடையும் இல்லை!… post thumbnail image
சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ திரைப்படம் வருமா… வராதா… என்று ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. ஏனெனில் இப்படத்தை 65 அமைப்புகள் எதிர்ப்பதாகவும், அதனால் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பிரச்சனை ஏதும் இல்லை. லைகா நிறுவனம் தங்கள் பக்கம் நியாயத்தை விவரமாக அனைவரிடமும் எடுத்து கூறியது.மேலும் இப்படத்தின் சாட்டிலைட்ஸ் ரைட்ஸை ஆளும் கட்சி தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இனி இப்படத்திற்கு எந்த தடையும் இல்லை, கண்டிப்பாக தீபாவளிக்கு வரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி