சென்னை:-நடிகர் சூர்யா ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார். சினிமாவில் உண்மையான நண்பர்கள் அமைவது சிரமம். நண்பர்களாக இருப்பவர்கள் நண்பர்களாக நடித்துக் கொண்டிருப்பதாகத்தான் பொருள்.
ஆனால் சூர்யா எல்லோருக்கும் உண்மையான நண்பனாக இருக்கிறார். அதனால்தான் தான் நடிக்காத படத்தை தன் புரபைல் படமாக போட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் இந்த மனது வேறு எந்த நடிகருக்காவது வருமா…என்பது சந்தேகமே என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி