சென்னை:-தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் சினேகா–பிரசன்னா.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் முதன் முதலாக சேர்ந்து நடித்த இவர்கள், பின் காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வந்தன. இதுபற்றி சினேகா, இப்போதைக்கு எங்களுக்கு பெற்றோர்கள் ஆகும் என்னமில்லை என்று கூறியுள்ளார்.அதோடு இதுவரை கமிட்டான படங்களில் நடித்துவிட்டு, இப்போது தான் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி