சென்னை:-ஐ படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் தமிழ் சினிமா , ஹாலிவுட் மட்டுமில்லை விக்ரம் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை. சீயான் விக்ரமை இனி ‘ஐ’ விக்ரம்ன்னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடிக்கும் விக்ரமைப் பாராட்டுறேன்.
சீனியர் நடிகரா ஹாட்ஸ் ஆஃப் டூ யு விக்ரம். ‘ஐ’ மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமா, இதயப்பூர்வமா வாழ்த்துறேன் என்றார் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி