சென்னை:-‘கத்தி‘ படத்திற்கு நாளுக்கு நாள் புதிது புதிதாக பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாங்கியுள்ளார்.
படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சில தரப்புகள் கூறினாலும், சௌந்தர்யா தன் அப்பாவின் ஆதரவோடு இதை ரிலிஸ் செய்தே காட்டுவேன் என்று சபதம் எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி