சென்னை:-அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம். தற்போது மத்யமா என்ற இந்திப் படத்தில் அர்ஜுன் கபூருடன் ஆடுவதற்கு 75 லட்சம் ரூபாயை சம்பளமாக சிங்கிள் பேமெண்டில் வாங்கியிருக்கிறார். பாடலுக்காக 15 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்திருக்கும் ஒரே நடிகை ஸ்ருதிதான் என்கிறார்கள். இந்தப் பாடலை மூன்று கோடி ரூபாய் செலவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி