சென்னை:-ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் அந்த ஹோட்டலுக்கு சோதனை நடத்தினர்.
அப்போது தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் மற்றும் சில தொழில் அதிபர்கள் பிடிபட்டனர். இதையடுத்து ஸ்வேதா பாசு, ஏஜெண்ட் பாலு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். ஸ்வேதா பாசு ரா ரா மற்றும் கருணாசுடன் சாந்தமாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி