ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் லிங்காவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசையாக இருக்கிறேன்என்று குறிப்பிட்டிருந்தார். தினேஷ் கார்த்திக்கின் டுவிட்டரை ஃபாலோ செய்கிறவர்களில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லரும் ஒருவர்.
அவர் லிங்கா போஸ்டரை லைக் செய்து “மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதற்கு பதலளித்த தினேஷ் கார்த்திக் உங்களிடமிருந்த இதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தலைவர் படத்தை பார்க்க நீங்களும் தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி