செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை நான் தான் முதலில் முருகதாஸிடம் சொன்னேன்.கதை அவருக்கு பிடிக்க, நானே தயாரிக்கிறேன் என்றார். தற்போது அதே கதையில் தான் கத்தி படத்தை எடுத்துவருகிறார் என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி