சென்னை:-20வது சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.பி. ஸ்டேடியத்தில் நடக்கிறது.இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனும் உலகின் 4–ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா கலந்து கொள்கிறார்.
அவர் 7–வது முறையாக சென்னை ஓபன் போட்டியில் விளையாடுகிறார்.வாவ்ரிங்கா ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி