சென்னை:-நடிகைகள் குண்டாக இருப்பதை, சக நடிகர்கள் கிண்டல் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், வேதிகா ஒல்லியாகஇருப்பதை கூட, சில ஹீரோக்கள் கிண்டலடிக்கின்றனர். அதிகமாக காற்றடித்தால் பறந்து விடாதே, வேகமாக நடனமாடாதே, ஒடிந்து விடுவாய் என, கிண்டலடிக்கின்றனராம்.
ஆனால், வேதிகாவுக்கு இதுகுறித்து எந்த கவலையும் இல்லையாம். என் உடம்பை இப்படி பராமரித்து வருவதால் தான், சினிமாவில் இத்தனை ஆண்டு நீடிக்க முடிந்தது. இதனால் தான், எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன என, செல்லமாக கோபித்து கொள்கிறாராம், வேதிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி