Day: August 22, 2014

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஐ’. இப்படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் கொடுத்து நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.இப்படத்தின் கதை நீண்ட நாட்களாக வெளிவராத நிலையில், தற்போது ஒன் லைன் மட்டும் கசிந்துள்ளது. எல்லோரும்

நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…

சென்னை:-மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கெனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு

இணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ!…இணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ!…

சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படும் நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலங்களிடம் நன்கொடை வசூலிப்பதற்கு ஜில்லென்று இருக்கும் ஒரு பாக்கெட் ஐஸ் தண்ணீரில் குளியல் போட வேண்டும். இவ்வாறு குளியல் போட்டால் 10

லிங்காவில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப்!…லிங்காவில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘லிங்கா’. ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்றது. தற்போது கர்நாடகாவில் மீண்டும் நடைபெற்று வருகிறது. படத்தில்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தயாரிப்பாளர்களில்

மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்குக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நீண்ட தேடுதலுக்கு பின்னும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து அதிக அளவிலான பணம் திருடப்பட்டுள்ளதாக

14 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான சமூகசேவகி ஷர்மிளா மீண்டும் கைது!…14 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான சமூகசேவகி ஷர்மிளா மீண்டும் கைது!…

இம்பால்:-மணிப்பூரைச் சேர்ந்த பிரபல சமூகசேவகி ஐரோம் ஷர்மிளா. இவர் மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கடந்த 2000ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.போலீசார் அவரை கைது செய்து வலுக்கட்டாயமாக உணவு அளித்து

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (2014) திரை விமர்சனம்…ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (2014) திரை விமர்சனம்…

சேலத்தில் புகழ்பெற்ற அய்யம்பேட்டை சித்தவைத்திய சாலை வைத்து நடத்தி வருகிறார் சிகாமணி. சிறுவயதில் இவரை வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக, இவருடைய அப்பா படிப்பை நிறுத்தி தலைமுறை தலைமுறையாக செய்துவரும் சித்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்து சித்த வைத்தியராக ஆக்குகிறார்.சிகாமணி படிக்காததால் இவருடைய நண்பர்கள்

எகிப்தில் பஸ்கள் நேருக்குநேர் மோதல்!… 33 பேர் பலி- 41 பேர் படுகாயம்…எகிப்தில் பஸ்கள் நேருக்குநேர் மோதல்!… 33 பேர் பலி- 41 பேர் படுகாயம்…

கெய்ரோ:-எகிப்தின் தெற்கு சினையில் உள்ள ஷார்ம் எல்-ஷேக் என்ற இடத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையில் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் உள்பட 80 பேர் இரண்டு பஸ்களில் பயணம் செய்தனர். இந்த பஸ்கள் நேருக்கு

வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…

புதுடெல்லி:-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 4–வது மற்றும் 5–வது டெஸ்டில் இந்திய அணி துளியும் போராடாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்து ரசிகர்கள் வெறுத்தே போய் விட்டனர். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்