விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஐ’. இப்படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் கொடுத்து நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.இப்படத்தின் கதை நீண்ட நாட்களாக வெளிவராத நிலையில், தற்போது ஒன் லைன் மட்டும் கசிந்துள்ளது. எல்லோரும்