செய்திகள்,திரையுலகம் சாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய நடிகர் விஜய்!…

சாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய நடிகர் விஜய்!…

சாதா ஹிட்டை சூப்பர் ஹிட்டாக்கிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-விஜய் என்றாலே வெற்றி என்று பெயர். இது அவர் நடிக்கும் படத்திற்கு மட்டும் இல்லை, அவர் வாழ்த்திய படம் கூட சூப்பர் ஹிட் தான்.சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தை அனைவரும் வெகுவாக பாராட்டி வந்த நிலையில், இளைய தளபதியும் தற்போது இணைந்துள்ளார்.

எப்போதும் ஒரு படம் விஜய்க்கு பிடித்தால் போன் செய்து தான் பாராட்டுவாராம், ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு நேரில் வந்து பார்த்திபனை பாராட்டியுள்ளார்.இதை கண்ட பார்த்திபன், விஜய்யே பாராட்டியதால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான் என்று கூறிவருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி