இருப்பினும், மிதமான கிளாமர் மூலம் ஆந்திர சினிமாவில் நம்பர் ஒன் நடிகையானார். ஆனால், தமிழில் நீதானே என் பொன்வசந்தம் படம் வரை ஹோம்லியாகவே நடித்து வந்த சமந்தா, அஞ்சான், கத்தி படங்கள் மூலம் கிளாமர் குயினாக அவதரித்துள்ளார். அதிலும் அஞ்சானில் டூ-பீஸ் மட்டுமின்றி பிகினி உடையணிந்து சமந்தா நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ள அதே வேளையில், மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு பெரிய அதிர்ச்சியாகியிருககிறது.
குறிப்பாக, ஏற்கனவே பிகினியில் கலக்கிய நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற நடிகைகளே சமந்தாவைக்கண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். இதன்காரணமாக, அடுத்து டோட்டல் முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகளும் சமந்தா பக்கம் திரும்பி விடுமே என்று பெருத்த கவலையில் இருக்கும் இவர்களில், நயன்தாரா மீண்டும் பிகினிக்கு மாற நினைக்காத போதும், த்ரிஷாவோ, இது கடைசி ரவுண்டு. அதனால் நாமும் பிகினி அவதாரம் எடுத்தாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி