சென்னை:-மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் மீகாமன்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர், இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர், இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.
ஒரு பாடல் ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன்.அப்போது அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கினார். ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.அதை பாடல் கெடுத்து விடும் என்று வருதப்பட்டார். பிறகு நான் அப்படி எல்லாம் ஆகாது என்று சமாதானம் கூறினேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி