லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும்.
10 இன்னிங்சில் பேட்டிங் செய்து குறைவான ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2–வது இடத்தை பிடித்தார். சந்து சர்வதேச முதல் இடத்தில் உள்ளார். அவர் 1947–48ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 இன்னிங்ஸ்சில் 100 ரன்களே எடுத்து இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி