பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…
சென்னை:-சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன், கைலாஷ். ‘மின்பிம்பங்கள்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி. தொடர்களை தயாரித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை