இந்திய நடிகைகளில் தமிழ் நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகின்றனர். நடிகையை தேர்வு செய்வதற்காக அடுத்த வருடம் படக்குழு இந்தியா வருகிறது. சென்னையிலும் மும்பையிலும் சுற்றுப் பயணம் செய்து நடிகையை தேர்வு செய்கின்றனர்.கவர்ச்சியாகவும் சண்டை காட்சிகளில் நடிப்பவராகவும் இருப்பவரை பார்த்து தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா பில்லா படத்தில் இது போல் கலக்கி இருந்தார்.
அனுஷ்கா அருந்ததி படத்தில் வாள் சண்டை போட்டார். தற்போது நடித்து வரும் ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் குதிரை யேற்றம், வாள் சண்டை சாகசங்கள் செய்கிறார். ராய் லட்சுமி, நீது சந்திரா, ஸ்ரேயா போன்றோரும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் அனுஷ்கா, நயன்தாரா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி