சென்னை:-அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ருசிகர் தகவல் வந்துள்ளது.தமிழ் நாடு, கேரளா, ஆந்திர மற்றும் பெங்களூர் மாநிலங்களில் மட்டும் இதுவரை 14.5 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக கோலிவிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
தமிழ் நாட்டில் மட்டும் 11.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.ஆஸ்திரேலியாவில் ரூ 22.82 லட்சமும், இங்கிலாந்தில் 41.59 லட்சமும் வசூல் வந்துள்ளது என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி