செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சரித்திரப் படத்தில் முதுமையான வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்…!

சரித்திரப் படத்தில் முதுமையான வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்…!

சரித்திரப் படத்தில் முதுமையான வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்…! post thumbnail image
பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகனாகவும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமா தேவி’ படத்தில் தாடி, தலைப்பாகை, ருத்ராட்ச மாலையுடன் புது கெட்டப்பில் நடிக்கிறார். இந்த கேரக்டர் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி