முன்னணி நடிகர் ஒருவர் இப்படி நடித்துள்ளார் என்று சிலர் அமீர்கானை பாராட்டினர், மற்றொருபக்கம் ஒரு முன்னணி நடிகரே இப்படி நடிக்கலாமா என்று விமர்சனமும் எழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் வழக்கும் தொடர்ந்து உள்ளார். மேலும் இப்படத்தின் போஸ்டரே ஒரு ஆங்கில ஆல்பத்தின் அபட்டமான காப்பி என்று தெரிய வந்தது.
இந்நிலையில் மும்பையில் தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த போஸ்டர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த தியேட்டருக்கு சில பெண்கள் குழுவாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய, தியேட்டர் அதிபர் பிரச்னை வரும் என்று எண்ணி அங்கு வைக்கப்பட்டு இருந்த அமீர்கானின் நிர்வாண பி.கே. போஸ்டரை எடுத்து விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி