Day: August 5, 2014

டைரக்டராகிறார் நடிகர் மிர்ச்சி சிவா!…டைரக்டராகிறார் நடிகர் மிர்ச்சி சிவா!…

சென்னை:-சில வருடங்களுக்கு முன் தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவர் மிர்ச்சி சிவா. அதுவே அவருக்கு சென்னை-600 028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிக்கொடுத்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார் மிர்ச்சி சிவா. தமிழ் சினிமாவை

தனுஷ் அப்பாவை அவமானப்படுத்திய நடிகர் ஜெய்!…தனுஷ் அப்பாவை அவமானப்படுத்திய நடிகர் ஜெய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரிராஜா. இவர் சமீப காலமாக படம் இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் தனுஷ் தானாம்.நீங்க வீட்டில் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டாராம் தனுஷ். ஆனால் மீண்டும் ஒரு

ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…

டோக்கியோ:-வரும் 2019ம் ஆண்டிற்குள் ஒரு ராணுவ விண்வெளிப் படையை அமைக்க உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் படையானது பூமியைச் சுற்றிவரும் விண்வெளிக் கழிவுகளிடமிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. விண்வெளியில் அதிகரித்துவரும் கழிவுகளை

ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் சாதனை!…ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் சாதனை!…

சென்னை:-நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி வெளியான தமிழ் படம் ஜிகர்தண்டா. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபீசில் வசூலை வாரி குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் 3 நாட்களில்

இணையத்தில் வெளியான நடிகை அஞ்சலி திவிவேதியின் நிர்வாண படங்கள்!…நடிகை போலீசில் புகார்…இணையத்தில் வெளியான நடிகை அஞ்சலி திவிவேதியின் நிர்வாண படங்கள்!…நடிகை போலீசில் புகார்…

சென்னை:-தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சலி திவிவேதி. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை மலாடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வாய்ப்பு தேடி வருகிறார். பட வாய்ப்புக்காக

நடிகர் தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த பிரபல பாலிவுட் ஹீரோயின்!…நடிகர் தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த பிரபல பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளுள் அலியா பட் குறிப்பிடத்தக்கவர். ஸ்டூடன்ட்ஸ் ஆப் த இயர், ஹைவே, 2 ஸ்டேட்டஸ் உள்பட 4 இந்தி படங்களில் நடித்திருப்பவர் அலியா பட். இந்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்டானதால் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா 102 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்) 2–வது

எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…

நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான வைபீரியா, சியர்சா லியோன், குனியா, நைஜீரியாவில் ‘இபோலா’ என்ற புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உருவாகும். தொடர்ந்து கல்லீரல்

‘லிங்கா’ படத்துக்காக கர்நாடகாவில் பிரமாண்ட அணை செட்!…‘லிங்கா’ படத்துக்காக கர்நாடகாவில் பிரமாண்ட அணை செட்!…

சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்கள். ஏற்கனவே இதன் ஷூட்டிங் கர்நாடகாவில் மைசூர், பெங்களூர் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் நடந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. இதையடுத்து சென்னையில் ஷூட்டிங் நடத்த

இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…

ஐதராபாத்:-‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன.அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும்,