ஹன்சிகா தற்போது ‘பவர்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில், கிடைத்த கேப்பில் விடுமுறையைக் கொண்டாட தனது பள்ளி நண்பர்களுடன் ஐரோப்பா சென்றுள்ளார்.தற்போது இன்னும் சில காட்சிகள் உள்ளன என படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவீந்திரன் கேட்டுக்கொண்டதால் தற்போது விடுமுறை ட்ரிப்பை பாதியில் முடித்து விட்டு கிளம்ப முடிவு செய்துள்ளார்.
இதனால் ‘பவர்’ படத்தின் ஹீரோ ரவி தேஜா, மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவீந்திரன் உள்ளிட்ட படக்குழு ஹன்சிகாவின் தொழில் ஈடுபாடு குறித்து பாராட்டி வருகின்றனர்.
ஐரோப்பாவிலிருந்து நேரடியாக ஹைதராபாத் ‘பவர்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கே கிளம்பி வர முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி