Day: July 30, 2014

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…

நியூயார்க்:-கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.அதன் பின்னர்தான் இண்டாம்

ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து விலைமாது கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து விலைமாது கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…

சென்னை:-பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் இப்படத்திற்காக இருவரும் முறைப்படி கரகாட்டத்தை பயின்ற பிறகே படப்பிடிப்புக்கு வந்துள்ளனர். அதோடு இயக்குனர் பாலா விரும்பியவாறு வரலட்சுமி தன் உடல் எடையையும்

ரசிகரை கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்திய நடிகர் விஷால்!…ரசிகரை கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்திய நடிகர் விஷால்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் விஷால். இவர் தற்போது பூஜை, ஆம்பள படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.கடந்த சில வாரங்களாக பூஜை படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது, இங்கு உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் போகிறார் விஷால். அப்போது ரசிகர் ஒருவர் இவர்

தமிழில் வெளியாகும் எக்ஸ்பெண்டபிள்ஸ்-3!…தமிழில் வெளியாகும் எக்ஸ்பெண்டபிள்ஸ்-3!…

சென்னை:-நம்பர் ஒன் நடிகர்களான அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டோலன், மெல் கிப்சன், ஜெட்லீ, ஜசன் ஸ்டேதம் இணைந்து நடித்த எக்ஸ்பெண்டபிள் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் மூன்றாவது பாகம் வெளிவர இருக்கிறது. உலகம்முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகிறது. இந்தியாவில்

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்:பாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராட்டம்!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்:பாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும்