Day: July 29, 2014

அப்பாவின் படத்தை ரீமேக் செய்யும் மகன்!…அப்பாவின் படத்தை ரீமேக் செய்யும் மகன்!…

ஐதராபாத்:-சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்து 1990ல் வெளிவந்த ‘ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அவருடைய மகன் ராம் சரண் தேஜா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்களாம். அப்பா சிரஞ்சீவி நடித்த, அந்த படத்தைத் தயாரித்த அஸ்வினி தத்

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும்

20 கோடி செலவில் பிரபல இயக்குனரின் அலுவலகம்!…20 கோடி செலவில் பிரபல இயக்குனரின் அலுவலகம்!…

ஐதராபாத்:-தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை

அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…

புதுடெல்லி:-வடக்கு அந்தமான் தீவில் இன்று மதியம் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12.37 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக

தமிழில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…தமிழில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக தன்னுடைய கதை ஒன்றை இந்தியில் படமாக்க இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழில் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம்!…நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம்!…

சென்னை:-அஜீத்குமார்–ஷாலினி இருவரும் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.திருமணத்துக்குப்பின், ஷாலினி நடிக்கவில்லை. இருவரும் சென்னை திருவான்மியூரில் சொந்த வீடு கட்டி குடியேறினார்கள்.

ஜப்பானில் வெப்ப நோய்க்கு 15 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…ஜப்பானில் வெப்ப நோய்க்கு 15 பேர் பலி: 1000ற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

டோக்கியோ:-ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்!… உயிர் தப்பிய சிறுமி…சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்!… உயிர் தப்பிய சிறுமி…

நியூயார்க்:-டெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் வசித்துவரும் 13 வயதுப் பெண் ஒருவர் தனது சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட்போனை சார்ஜரில் போட்டு தன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.திடீரென்று கருகிய வாசனையை உணர்ந்த அந்தப் பெண் எழுந்து தனது போனை எடுக்க

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…

அமெரிக்கா:-நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போகிறது இதனால் சமுதாயத்தில் காற்றுமாசுபாடு ஏற்பட்டு மனித இனத்திற்க்கே அழிவுபாதையில் இட்டுசெல்கிறது.இதில் இருந்து விடுபடவேண்டும் என்றால் மரம் வளர்த்து மனித இனத்தை காப்பதே இதன் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மரம் 850 மனிதர்களை

காமன்வெல்த் 100 மீட்டர் ஓட்டம்: பெய்லிகோல் தங்கம் வென்றார்!…காமன்வெல்த் 100 மீட்டர் ஓட்டம்: பெய்லிகோல் தங்கம் வென்றார்!…

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் அதிவேக ஓட்டபந்தய இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது.இதில் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்டு (ஜமைக்கா) பங்கேற்க வில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் 3 ஜமைக்கா வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.