Day: July 28, 2014

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கும் தயாரிப்பாளர்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கும் தயாரிப்பாளர்!…

சென்னை:-விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி‘ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ‘கத்தி’ திரைக்கு வரவிருக்கிறது.ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ‘கத்தி’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில்

காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம் வென்றார்!…காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரர் ரவி கட்லு

எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக் அப் செய்து போட்டோ எடுத்த பெண்!…எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக் அப் செய்து போட்டோ எடுத்த பெண்!…

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும்

காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…

சென்னை:-மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் கரடுமுரடான கதைகள், கதாபாத்திரங்களில்தான் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில், மலையாள சினிமாவில் முக்கிய ஆக்சன் ஹீரோவாக திகழ்பவர் சுரேஷ் கோபி. ஆனால், அப்படி தான்

நடிகை அனுஷ்காவை அதிர வைத்த ரஜினி!…நடிகை அனுஷ்காவை அதிர வைத்த ரஜினி!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் லிங்கா படத்தில் வேகமான பாடல்களை கொடுத்துள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில், தற்போது ரஜினி-அனுஷ்கா இடம்பெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை ஐதராபாத்தில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள். அப்போது, ரஜினியிடம் பழைய

10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது.

மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…

சென்னை:-தனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு எந்த காலத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு

‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…

சென்னை:-ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக அப்படத்தின் பத்திரிகையாளர்

‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…

சென்னை:-சமந்தா தமிழில் நடித்த ‘பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்