நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…
சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு திரும்பி வந்த பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் கலந்து கொள்ள