செய்திகள்,திரையுலகம் அஜித், த்ரிஷாவின் மகளாக நடிக்கும் அனிகா!…

அஜித், த்ரிஷாவின் மகளாக நடிக்கும் அனிகா!…

அஜித், த்ரிஷாவின் மகளாக நடிக்கும் அனிகா!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா , அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல 55’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.ஃபிளாஷ்பேக் கதையில் அஜித்-த்ரிஷா இருவரும் ஏழு வயது குழந்தைக்கு பெற்றோராக நடிப்பதாக தகவல் வெளியானது.

தற்போது அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் குழந்தை யார் என்பதே கேள்வியாக இருந்த நிலையில் ‘ஒண்ணும் மிண்டதே’, ‘5 சுந்தரிகள்’ , ‘ரேஸ்’ போன்ற மலையாள படங்களில் முக்கிய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி