செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

8.வடகறி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,42,920 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.சைவம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த சைவம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.1,72,280 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 44 ஷோவ்கள் ஓடி ரூ.2,72,480 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.ராமானுஜன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த திரைப்படம் சென்னையில் மொத்தம் 84 ஷோவ்கள் ஓடி ரூ.4,83,412 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.இருக்கு ஆனா இல்ல:-
கடந்த வாரம் வெளியான இருக்கு ஆனா இல்ல திரைப்படம் சென்னையில் மொத்தம் 42 ஷோவ்கள் ஓடி ரூ.1,86,506 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.அரிமா நம்பி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த அரிமா நம்பி திரைப்படம் சென்னையில் மொத்தம் 240 ஷோவ்கள் ஓடி ரூ.35,52,468 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.சதுரங்க வேட்டை:-
கடந்த வாரம் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 126 ஷோவ்கள் ஓடி ரூ.28,34,658 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வாரம் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 360 ஷோவ்கள் ஓடி ரூ.1,67,75,253 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி