செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம்!…

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம்!…

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம்!… post thumbnail image
தமிழ் சினிமாவில் இந்த அரை வருடத்தில் பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை படங்கள் நன்றாக ஓடியது என்றால் கேள்விக் குறி தான்.ஆனால் சமீபத்தில் சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த படங்கள் என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் பின் வருமாறு..

1. வீரம் – ரூ 6.14 கோடி

2. ஜில்லா -ரூ 5.68 கோடி

3. கோச்சடையான் -ரூ 5.63 கோடி

4. மான் கராத்தே -ரூ 4.80 கோடி

5. இது கதிர்வேலன் காதல் -ரூ 3.71 கோடி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி