இதனால் அவருடன் தாண்டவம், ஐ படங்களில் நடித்துள்ள சீயான் விக்ரம், இப்படியொரு ஆபாச நடிகையுடனா இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தோம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது அபிமானிகள் சிலர், உங்கள் நாயகி இவ்வளவு அசிங்கமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்ததும் இல்லாமல் அதை இணையதளத்தில் வெளியிட்டு உலக ரசிகர்களுக்கே கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளாரே என்று கேட்டு வெறுப்பேற்றுகிறார்களாம்.
ஆனால் இந்த விசயத்தில் விக்ரமைப்பொறுத்தவரை, அவர் என்னுடன் நடித்தார், போய் விட்டார். எங்களுடனான நட்பு அதோடு முடிந்து விட்டது. இப்போது வேறு டைரக்டர் படத்தில் வேறு கதாநாயகியுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் எமிக்கும் எனக்கு இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. ஆபாச போடடோவை வெளியிட்டிருக்கிறார் என்றால் அது அவரது தனிப்பட்ட விசயம் என்று கழண்டு கொண்டார்.இருப்பினும், ஐ படத்தை இயக்கிய ஷங்கரோ, தனது படமே இன்னும் வெளிவராத நிலையில இப்படி மேலாடையின்றி போஸ் கொடுத்து படத்தின் இமேஜை கெடுத்து விட்டாரே என்று எமிஜாக்சன் மீது செம கோபத்தில் இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி