சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்துவரும் படம் கத்தி.அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாம். எனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது சென்னையில் நடந்து வரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்புகளில் விஜய் இல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இன்னும் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் 10 அல்லது 15 நாட்களில் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி