சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில் ஒரு காட்சியில் ஹீரோவுடன் அமர்ந்து மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த காட்சியை அமைத்துள்ளதாக படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதை, பிரியா ஆனந்தும் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில்,அந்த
காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து மக்களை சென்றடையும் என இயக்குனர் கூறியதால் அப்படி நடித்தேன். ஒரு பெண், இப்படி நடந்து கொள்வதால் தான் கலாசாரம் சீரழியும் என்று யாராவது கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் ப்ரியா ஆன்ந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி